டி.எம்.எஸ்., பி.சுசிலா பாடல்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:24 IST)
டி.எம்.எஸ்., பி.சுசிலா இணைந்து பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. நினைவுகளை கிளறும் குரலுக்கு சொந்தக்காரர்களான இவர்கள் மீண்டும் இணைந்து பாடினால்.. ? அதுவும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.. ? கற்பனையே இனிக்கிறது அல்லவா. இதனை நிஜமாக்கியிருக்கிறது வாலிபன் சுற்றும் உலகம் படம்.

ஏ.ஆர். லலிதாசாமி இயக்கும் இந்தப் படத்தில் தாட்டு பூட்டு தஞ்சாவூர் என்ற பாடல் இடம்பெறுகிறது. காமகோடியன் எழுதிய இந்தப் பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை டி.எம்.எஸ். உடன் இணைந்து பாடினார், பி.சுசிலா. இவர்கள் இருவரும் இணைந்து பாடி பல வருடங்கள் ஆகிறது.

வாலிபன் சுற்றும் உலகம் படத்தை ஜெய் சக்தி க ி‌ ரியேஷன்ஸ் தய ா‌ ரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments