மதுரை சம்பவத்தில் கார்த்திகா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:23 IST)
பாடலாச ி‌ ரியர் யுரேகா இயக்கும் படம் மதுரை சம்பவம். தூத்துக்குடி ஹ‌ ரிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். மதுரையை மையமாகக் கொண்டு தயாராகும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.

அனுயா ஹ‌ ரிகுமார் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக நடிக்க கார்த்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தூத்துக்குடி படத்தில் ஹ‌ ரிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கார்த்திகா நேற்று தெ‌ரிவித்தார். இந்தப் படம் தவிர கார்த்திகா வைதேகி, தை‌ரியம் படங்களில் நடித்து வருகிறார். இதில் வைதேகி இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments