Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் கந்தா

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:35 IST)
கரண் நடிக்கும் கந்தா படத்தின் சில காடசிகளும், இரு பாடல் காட்சிகளும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

பாபு கே. விஸ்வநாத் இயக்கத்தில் தயாராகும் கந்தாவில் மலேசியாவில் வேலை பார்ப்பவராக நடிக்கிறார் கரண். தனக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்க காரணமாக இருந்த ஆச ி‌ ரியரை பார்க்க தஞ்சைக்கு வருகிறார் கரண். வந்த இடத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் கதை.

இந்தப் படத்துக்காக மலேசியாவில் இரண்டு பாடல் காடசிகளையும், படத்தின் ஆரம்பத்தில ் வரும் சில வசனக் காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு கரணும் படத்தின் நாயகி மித்ராவும் ஆடியுள்ளனர். இன்னொரு பாடலுக்கு ஆடியிருப்பவர், மும்பை இறக்குமதியான மேகா கான். இவர் தமிழ்ப் படம் ஒன்றுக்கு ஆடுவது இதுதான் முதல்முறையாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments