Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரத்தின் ராஜா ராணி

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:35 IST)
சேவல், ஆறுமுகம், திருத்தணி. இந்த மூன்றும் பரத் நடித்த, நடிக்கிற, நடிக்கப் போகிற படங்களின் பெயர்கள். இந்த மூன்றுமே தமிழ் கடவுள் முருகன் சம்பந்தப்பட்ட பெயர்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் படம், ராஜ ா ராணி.

இந்தியில் ஷாகித் கபூர், க‌ரீனா கபூர் நடிப்பில் வெளிவந்து மிகப் பெ‌ரிய வெற்றிபெற்ற ஜப் வி மெட் படத்தை தமிழில் ‌‌ரீ-மேக் செய்கிறது மேசர் பேர் நிறுவனம்.

இதில் ஷாகித் நடித்த வேடத்தில் பரத்தும், க‌ரீனா நடித்த வேடத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய ஆர். கண்ணன் படத்தை இயக்குகிறார். படத்துக்கு ராஜ ா ராணி என பெயர் வைத்துள்ளனர்.

ஆறுமுகம் படத்தில் நடித்துவரும் பரத் அடுத்து பேரரசு இயக்கத்தில் திருத்தணி படத்தில் நடிக்கிறார். திருத்தணிக்குப் பிறகு ராஜ ா ராணிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments