மீனாட்சி – காற்றுள்ள போதே..

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:34 IST)
முதல் படம் கருப்பசாமி குத்தகைதார‌ரில் இழுத்துப் போர்த்தி நடித்தார் மீனாட்சி. இப்படியே நடித்தால் கட்டம் கட்டி விடுவார்கள் என நலம்விரும்பிகள் எச்ச‌ரித்ததை தொடர்ந்து, கவர்ச்சிக்கான எல்லையை ஒரேயடியாக அழிக்க, மீனாட்சி காட்டில் அடைமழை.

தற்போது அம்மணி கைவசம் நான்கு படங்கள். இது தவிர அரைடஜன் படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கால்ஷீட் பற்றி கவலைப்படாமல் அட்வான்ஸாக வாங்கி குவிப்பவர், ஒத்தை பாடல் வாய்ப்பையும் தப்ப விடுவதில்லை.

முன்னணி நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என முடிவெடுத்தபின் ஒரு பாடலுக்கு ஆட நடிகைகளுக்கு கடும் பஞ்சம். இதனை ச‌ரியாக பயன்படுத்திக் கொள்ளும் மீனாட்சி ஒரு பாடலுக்கு ஒரு படத்துக்கான வச ூலை கறந்து விடுகிறாராம்.

சிம்புவின் சிலம்பாட்டத்தைத் தொடர்ந்து விஷால் அய்யப்பன் இயக்கத்தில் நடிக்கும் தோரணம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட லம்பாக ஒரு அமௌண்ட் வாங்கியிருக்கிறார் மீனாட்சி. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தெ‌ரிந்தவர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

Show comments