Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளராகும் பாடகர்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:33 IST)
பிரசன்னா நடிக்கும் பலே பாண்டியா பலருக்கு அறிமுக படமாக அமைய உள்ளது.

கல்பாத்தி அகோரம் தய ா‌ ரிக்கும் இந்தப் படத்தை சித்தார்த் இயக்குகிறார். இவர் மித்ரா மீடியா மூலம் சிவா‌ஜ ி, தனம், எந்திரன் உள்பட முக்கியமான படங்களுக்கு டிஸைனராக பணிப ு‌ர ிந்தவர்.

பலே பாண்டியா இவருக்கு இயக்குனராக முதல் படம். இதுவரை பாடகராக இருந்த தேவன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் முத்திரை பதிக்க உள்ளார்.

அன்பே சிவம், காஞ்சீவரம் படங்களுக்கு வசனம் எழுதிய கார்ட்டுனிஸ்ட் மதன் பலே பாண்டியாவுக்கு வசனம் எழுதுகிறார். ஏகன் படம் ச‌ரியாக போகாததால் மீண்டும் நடன இயக்குனராக மாறியிருக்கும் ராஜு சுந்தரம் ஏகனுக்குப் பிறகு நடனம் அமைக்க ஒப்புக் கொண்ட முதல் படமும் இதுதான்.

ஹீரோயின் கிடைத்ததும் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராக உள்ளது பலே பாண்டியா டீம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments