செங்கோட்டையில் முரட்டுக்காளை

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:32 IST)
குணாநிதியின் சூர்யா ப்ரொட‌க்சன் ர‌‌ஜினியின் முரட்டுக்காளை படத்தை ‌ர ீ- மேக் செய்கிறது. ர‌‌ஜினி நடித்த வேடத்தில் சுந்தர் சி-யும் ரதி வேடத்தில் சினேகாவும், ஜெய்சங்கர் வேடத்தில் சுமனும் நடிக்கின்றனர். படத்தை செல்வபாரதி இயக்குகிறார்.

டிசம்ப‌ரில் முதல் காட்சியை செங்கோட்டையில் எடுக்கயிருக்கின்றனர். படத்தில் ரயில் வரும் காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகிறது. இந்தக் காட்சியை மட்டும் பழமை மாறாமல் எடுக்கயிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பிராட்கே‌ஜ் வந்துவிட்ட நிலையில் செங்கோட்டையில் மட்டும் இன்னும் மீட்டர்கே‌ஜ் மாற்றப்படாமல் உள்ளது.

ஆகவேதான் முதல்காட்சியை செங்கோட்டையில் எடுக்க தீர்மானித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments