டிசம்ப‌ரில் நான் கடவுள் பாடல்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:31 IST)
கடவுளே இறங்கி வந்து, எப்போ படம் ‌ரிலீஸ் என்று கேட்கும் அளவுக்கு நான் கடவுள் படத்தை இழுத்துக் கொண்டிருக்கிறார், பாலா. படத்தின் ‌ரிலீஸ் தேதி தெ‌ரியாத நிலையில் பாடல்களை டிசம்ப‌ரில் வெளியிட திட்டமிட்டுள்ளது தய ா‌ ரிப்பாளர்கள் தரப்பு.

பிதாமகனைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார். அதிசயமாக படத்தில் ஒரு பழைய பாடலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இது ‌‌ரீ-மிக்ஸ் அல்ல என்பது ஆறுதல்.

டிசம்ப‌ரில் பாடல்களை வெளியிட திடடமிட்டுள்ளார்களே தவிர தேதி எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

கடவுள் என்றாலே கன்ஃ‌‌ப்யூஷன்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 கிலோ மீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்!. தோனியை புகழ்ந்த SK-வை பங்கம் பண்ணிய மாறன்.

28 ஆண்டுகளுக்கு முன் அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதம்.. 'துரந்தர் 2' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு..!

துரந்தர் 2-வுக்கு தடை விதிங்க!.. நீதிமன்றத்தில் முறையீடு!..

திடீரென தயாரிப்பாளராக மாறி அஜித்குமார்!.. பின்னணி இதுதான்?..

திடீரென அரசியல் களத்தில் குதித்த நடிகை அஞ்சலி.. என்.டி.ஏ கூட்டணியில் வேட்புமனு தாக்கல்..

Show comments