சினேகாவின் ஹ‌ரி

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:29 IST)
சினேகாவின் பவானி திரைக்க ு வர ரொம்ப நாளாகும். அதுவரை அவரது ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் சினேகா நடித்த தெலுங்கு படம் ஒன்றை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தெலுங்கில் முன்னணி ஹீரோ. அவருடன் சினேகா நடித்த படமொன்றை ஹ‌ ர ி என்ற பெய‌ரில் டப் செய்து வெளியிடுகிறது, டீம் 10 க ி‌ ரியேஷன்ஸ் என்ற நிறுவனம்.

சினேகாவின் அக்காவை சிலர் மானபங்கப்படுத்துவதும், ஹீரோ கோபிசந்த் சினேகாவுக்கு உதவுவதும்தான் படத்தின் கதை. ஆ‌க்சன் படமான இதற்கு சதாசிவமூர்த்தி வசனம் எழுதுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி - அல்லு அர்ஜூன் படம் முடிவதற்குள் கர்ப்பம்.. ஆக்சன் காட்சிகளில் நடிப்பாரா தீபிகா படுகோன்?

கமலுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்!.. KH237 முக்கிய அப்டேட்!..

ஒரே கையெழுத்து.. கோடிகள் அம்பேல்! கணவனும், மகனும் கைவிட்ட நிலையில் நிர்கதியாய் நிற்கும் நடிகை!

ஜனநாயகன் படத்திற்கு எப்போது சென்சார்?.. இன்று முடிவு தெரியுமா?....

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

Show comments