சாமிடாவில் ரகசியா நடனம்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:28 IST)
முழுக்க காசியில் தயாரான படம் என்ற விளம்பரத்துடன் டிசம்ப‌ரில் திரைக்கு வருகிறது புதுமுகம் செம்பி நடித்திருக்கும் சாமிடா. இந்தப் படத்தின் இயக்குனர் வடிவுடையான் சுருட்டு சாமியாராக ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

காசி, சாமி என்று இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் சாமியாடிவிடக் கூடாது என்பதற்காக ரகசியாவின் குத்துப் பாடலொன்றையும் படத்தில் எக்ஸ்ட்ராவாக இணைத்திருக்கிறார்கள்.

சுமார் 200 நடனக் கலைஞர்களுடன் ரகசியா போட்டிருக்கும் இந்த ஆட்டம் 2008ன் கெட்ட ஆட்டம் என்கிறார்கள் படப்பிடிப்பை பார்க்க முடிந்த அதிர்ஷ்டசாலிகள்.

இந்தப் பாடலுக்காக பாலே நடனம் கற்றிருக்கிறார் ரகசியா என்பது வியப்பான செய்தி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments