லிங்குசாமி‌யின் பையா

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:28 IST)
லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் தய ா‌ ரிப்பில் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படப்பிடிப்பு கார்த்தி நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் முடியாததால் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு குதிரை என்ற பெயரை தேர்வு செய்திருந்தார் லிங்குசாமி. இதே பெயரை இயக்குனர் ரமணா ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு வைத்துள்ளதால், தனது படத்தின் பெயரை பையா என மாற்றியுள்ளார் லிங்குசாமி.

ஆர். மதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜ ா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிகச்சிறந்த திரை அனுபவம் கர!.. படம் பார்த்துவிட்டு பாராட்டிய தள்ளிய மாரி செல்வராஜ்...

5 மாநிலங்களில் 4ல் தாமரை மலரும்.. பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நம்பிக்கை

எஸ்கே, பிரதீப் இல்லை.. இப்போதைய சாய்ஸ் கென் கருணாஸ்! வெங்கட் பிரபுவின் பக்கா பிளான்

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!

பெண்களுக்கு பாலியல் தொல்லை!.. சிசிடிவி கேமரா காட்டி மிரட்டல்!.. யார் அந்த இசையமைப்பாளர்?!..

Show comments