ர‌‌ஜினியின் வாழ்க்கை வரலாறு

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:26 IST)
ர‌‌ஜினியின் வாழ்க்கை வரலாறை அவருடைய ஒப்புதலுடன் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட டாக்டர் காயத்த ி‌ ர ி ஸ்ரீகாந்த், அதனை தமிழிலும் வெளியிட இருக்கிறார். நாளை இதற்கான விழா நடைபெற உள்ளது.

ஆங்கிலத்தில் காயத்த ி‌ ர ி ஸ்ரீகாந்த் தனது புத்தகத்துக்கு தி நேம் இஸ் ர‌‌ஜினி என பெயர் வைத்திருந்தார். தமிழில் இப்புத்தகம் ர‌‌ஜினியின் பேரை கேட்டாலே என்ற பெ ய‌ ரி‌ல் தயாராகியுள்ளது. இதில் ஆங்கில புத்தகத்தில் இடம் பெறாத பல விஷயங்களை இணைத்திருக்கிறாராம் காயத்த ி‌ ர ி.

நாளை நடைபெறும் விழாவில் கனிமொழி எம்.பி. புத்தகத்தை வெளியிட தொழிலதிபர் மீனா ரெட்டி முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments