Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாணயம் போட்டோசெஷன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:20 IST)
சிபியின் துணிச்சலுக்கு ராயல் சல்யூட் அடித்தே ஆகவேண்டும். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாக நடிக்க சன் ஆஃப் சத்யராஜால் மட்டுமே முடியும்.

எஸ்.பி.பி. சரண் தய ா‌ ரிப்பில் வெங்கட்பிரபுவின் அசிஸ்டெண்ட் இயக்கும் படம் நாணயம். முன்பு பரமபதம் என பெய‌ரிடப்பட்டிருந்த இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரசன்னா. ஆன்ட்டி ஹீரோவாக நடிப்பது சிபி.

சமீபத்தில் இதன் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. பிரசன்னாவுடன் அவரது ஜோடியாக நடிக்கும் கீர்த்தி குல ா‌ ர ி, யாஸ்மின் இருவரும் கலந்து கொண்டனர். சிபி வில்லன் என்பதாலா தெ‌ரியவில்லை, போடடோசெஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை.

படத்தில் இவருக்கு ஜோடியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments