விஷால் - யோகியால் வந்த யோகம்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:16 IST)
ஒரு வ‌ர ின ் நஷ்டம ் இன்னொரு வ‌ர ின ் லாபம ் என்பத ு எவ்வளவ ு ச‌ரி. கமலின ் மர்மயோக ி படப்பிடிப்ப ு தள்ளிப ் போனதால ் வ ிஷ ாலின ் நீண்டநாள ் ஆச ை நிறைவேறியிருக்கிறத ு.

நயன்தாராவுடன ் ஜே ாட ி சேர்ந் த வ ிஷ ாலுக்க ு த ்‌ரிஷ ாவுடன ் இணைந்த ு நடிக் க வேண்டும ் என்பத ு நீண் ட நாள ் கனவ ு. கால்ஷீட்ட ை காரணம்காட்ட ி வ ிஷ ாலின ் அழைப்ப ை ஒவ்வொர ு முறையும ் தட்டிக ் கழித்த ு வந்தார ் த ்‌ரிஷ ா. செல்வராகவன ் இயக்கத்தில ் வ ிஷ ால ் நடிக்கயிருக்கும ் படத்துக்க ு கால்ஷீட ் கேட் ட போதும ் பிஸ ி பதில்தான ் கிடைத்தத ு.

இந்நிலையில ் மர்மயோக ி படத்தின ் படப்பிடிப்ப ு தள்ளிப்போ க அந் த கால்ஷீட்ட ை யாருக்கேனும ் கொடுத்தா க வேண்டி ய ச ூழல ். விளைவ ு... பிஸ ி என்ற ு மறுத் த வ ிஷ ால ் படத்தில ் அவருக்க ு ஜே ாடியா க நடிக் க ஒப்புக ் கொண்டுள்ளார ் த ்‌ரிஷ ா. அடுத் த வருடம ் இதன ் படப்பிடிப்ப ு தொடங்குகிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்போ எனக்கு 7 வயது!... கார் ரேஸில் ஆர்வம் வந்தது இப்படித்தான்!. அஜித் பேட்டி...

கேஸ் வாப்பஸ்!.. ஜனநாயகன் ரிலீஸுக்கு தேதி குறிச்ச தயாரிப்பாளர்!..

பில்டப்பே வேணாம்!.. நிறைய வசனங்களை அஜித் தூக்கிட்டார்!.. கௌதம் மேனன் பேட்டி!...

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

Show comments