இளையராஜா இசையில் ஆர்கே

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:15 IST)
வாழ்த்துகள ், தூண்டில ் படங்களில ் நடித்திருக்கும ் ஆர்க ே கதாநாயகனா க அறிமுகமாகும ் படம ் எல்லாம ் அவன ் செயல ். ஷ ா‌ ஜ ி கைலாஸ ் இயக்கியிருக்கும ் இந்தப ் படம ் 28 ஆம ் தேத ி வெளியாகிறத ு.

இதனைத ் தொடர்ந்த ு அழகர்மல ை படத்தில ் நடிக்க ிற ார ் ஆர்க ே. காதலுக்க ு ம‌‌‌ ரியாதைக்குப ் பிறக ு படத்தய ா‌ ரிப்பிலிருந்த ு ஒதுங்கியிருந் த சங்கில ி முருகன ் இந்தப ் படத்த ை தய ா‌ ரிக்கிறார ். படத்துக்க ு இச ை இளையரா ஜh.

சங்கில ி முருகன ், இளையராஜ ா கூட்டணியின ் காதலுக்க ு ம‌ ரியாத ை பாடல்கள ் ச ூ‌ ப்பர்ஹிட்டானதால ் அதேபோலொர ு ஹிட ் அழகர்மலைக்கும ் அமை ய வேண்டும ் எனபதில ் உறுதியா க இருக்கிறாராம ், இளையராஜ ா.

இசைஞானியின ் முடிவ ு அவரத ு ரசிகர்களுக்க ு பெரும ் விருந்த ு என்பதில ் சந்தேகமில்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

இனிமே 18 நாளில் சென்சார்!... மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

Show comments