சென்னையில் பூக்கடை ரவி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:14 IST)
மதுரையை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிக‌ரித்து வருகிறது. செல்வராகவனின் அசிஸ்டெண்ட் சிவகுமார் இயக்கும் பூக்கடை ரவி படத்தின் கதையும் மதுரையை மையமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் ரேடான் மூலம் நேரடியாக தய ா‌ ரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நரேன் இதில் நாயகனாக நடிக்கிறார்.

மதுரையில் நடக்கும் காட்சிகளை எடுத்து முடித்தவர்கள் இன்று முதல் சென்னையில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். படத்தின் முதல் பகுதி மதுரையிலும், பிற்பகுதி சென்னையிலும் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்ரீனிவாஸ ரெட்டி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments