28‌‌ல் மூன்று படங்கள்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:13 IST)
இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் 7 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளன. தெனாவட்டு இந்த லிஸ்டில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் குருவி, அ‌ஜித்தின் ஏகன், ர‌ஜினியின் குசேலன் என மெகா நடிகர்களின் படங்கள் ச‌ரியாக போகாதது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு. இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் மூன்று படங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

மோசர் பேர் தய ா‌ ரிப்பில் சசி இயக்கியிருக்கும் பூ 28 அன்று வெளியாகிறது. அதேபோல் ஷா‌ஜ ி கைலாஸ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்திருக்கும் எல்லாம் அவன் செயல் 28 வெளியாகிறது. அதே நாள் வெளியாக இருக்கும் இன்னொரு படம் மகேஷ் சரண்யா மற்றும் பலர்.

இந்த மூன்று படங்களில் இரண்டாவது வெற்றிபெறும் என்பது திரையுலகின‌ரின் நம்பிக்கை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments