ஹ‌ரி குமாரின் மதுரை சம்பவம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:12 IST)
மதுரையை மையமாக வைத்து தயாராகும் மற்றுமொரு படம் மதுரை சம்பவம். சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மதுரை மீதான திரையுலகின் பிரேமை கூடியிருக்கிறது. அதன் எதிரொலிதான் மதுரை சம்பவம்.

தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்த ஹ‌ ர ி குமார் மதுரை சம்பவத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பாடலாச ி‌ ரியர் யுரேகா படத்தை இயக்குகிறார். படத்த ி‌ ல் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் அனுயா. இன்னொருவர்?

இந்த கேள்விக்கான பதிலை சின்சியராக தேடிக் கொண்டிருக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர். ஹ‌‌ ர ி கும ா‌ ரின் முதல் படம் தூத்துக்குடியில் நடித்த கார்த்திகா அனேகாமாக நடிக்கலாம் என்பது இறுதியாக கிடைத்த தகவல்.

யுரேகா இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமு க‌ ங்களின் இந்தப் படத்துக்கு மெகா பட்ஜெட் பட‌ங்களுக்க ு‌ ரிய எதிர்பார்ப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments