டிச. 3 முதல் ரெட்டைச்சுழி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:11 IST)
இதோ அதோ என இழுத்தடித்த ரெட்டைச்சுழி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பாரதிராஜ ா, பாலசந்தர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை தாமிரா இயக்குகிறார். ஷங் க‌ ரின் எஸ் பிக்சர்ஸ் படத்தை தய ா‌ ரிக்கிறது. இசை கார்த்திக் ராஜ ா. மூன்று பாடல்கள் கம்ப ோ‌ ஸான நிலையில் சிகரம், இமயம் இருவரும் கால்ஷீட்டை தள்ளிப் போட்டதால் படப்பிடிப்பும் தள்ளிப் போனது. உடல்நிலை ச‌ ரியில்லாததால் பாலசந்தர் நடிப்பது சந்தேகம் என்கின்றன தகவல்கள்.

படத்தில் குழந்தைகள் போர்ஷனை எடுப்பதற்காக டிச‌‌ம்ப‌ர் 3 ரெட்டைச்சுழி யூனிட் திருநெல்வேலி செல்கிறது. பாரதிராஜ ா, பாலசந்தர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிறகு எடுக்கப்படும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

Show comments