சத்யராஜின் லைஃப் டைம் படம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:09 IST)
ரஜினிக்கு ஆறிலிருந்து அறுபத ு வரை என்றால் சத் யராஜ ுக்கு சங்கமித்ரா. ஒரு மனிதனின் 16 வயது முதல் 65 வயது வரையான வாழ்க்கையை சொல்லும் படம்தான் சங்கமித்ரா.

16 வது வயதில் ஒரு பெண்ணுக்கு செய்யும் துரோகம் அப்பெண்ணின் குடும்பத்தை பாதிக்கிறது. அதற்கு பரிகாரமாக அக்குடும்பத்துக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறான் துரோகம் இழைத்த அம்மனிதன். அவனது வாழ்க்கைதான் படம்.

இந்த வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். 25 வயது வேடத்திலும் அவரே நடிப்பதால் அதற்கேற்ப உடல் எடையை குறைக்கப் போகிறாராம். 65 வயது கிழவராகவும் இவரே நடிக்கிறார்.

தனது லைஃப் டைம் படமாக சங்கமித்ரா இருக்கும் என்பது சத்யராஜின் நம்பிக்கை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

Show comments