திருநெல்வேலியில் பவானி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:08 IST)
சினேகா நடிக்கும் பவானி படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியின் ஜனநடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடைபெற்றது.

விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ர ீ- மேக்கான இந்தப் படத்தில் விஜயசாந்தி நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் சினேகா நடித்து வருகிறார். ஆர்த்திகுமார் படத்தை இயக்குகிறார். ராஜ்கபூர் போலீஸாக நடிக்கிறார். வில்லனாக நடிப்பது கோட்டா ஸ்ரீனிவாசன்.

இதன் படப்பிடிப்பு நெல்லையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் நடந்தது. படம் லைவ்வாக வரவேண்டும் என்பதற்காக அரங்கு அமைக்காமல் நிஜமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்தப் படத்துக்காக போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் போலீஸ் மேனரிசங்கள் குறித்து படிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் சினேகா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments