கசந்த மிட்டாய்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:07 IST)
மாயா உன்னி. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் புதுவரவு. வீட்டாய் படத்தில் சந்தோசுக்கு இவர்தான் ஜோடி.

இந்தப் படத்தில் முத்தக் காட்சியில் கமலே பயப்படும் அளவுக்கு நெருக்கம் காட்டியிருக்கிறார் மாயா. இந்த ஸ்டில்கள் வெளியான பிறகு மாயாவின் நலம் விரும்பிகள் அவரை முகத்துக்கு நேராகவே கண்டித்திருக்கிறார்கள். அவரது பெற்றோருக்கும் இந்த வ ிஷ­ யம் பத்திரிகைகளில் புகைப்படம் வந்த பிறகே தெரியுமாம்.

கு‌ற ிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க சொல்லியிருக்கும் அவர்கள், ஸ்டில்களை பத்திரிகைகளுக்கு தர வேண்டாம் என்று தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முத்தக் காட்சியை வைத்தே படத்தை விற்றுவிடலாம் என்றிருந்தவர்களுக்கு இது ஷாக்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments