டீச்சர் மோனிகா

Webdunia
அழகி மோனிகா சிலந்தி படத்தில் எக்குதப்பான கவர்ச்சியில் நடித்து, எனக்கும் கவர்ச்சி வரும் என உலகுக்கு த‌ெ‌ரி‌வித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அதே மாத ி‌ ர ி நடிங்க மேடம் என்று தய ா‌ ரிப்பாளர்கள் அவர் வீட்டுமுன் க்யூ கட்டினர்.

சிலந்தியோடு கவர்ச்சியை ஓரம்கட்டியதாக சொன்ன மோனிகா இப்போது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்து வருகிறார்.

சபாவின் அஆஇஈ படத்தில் நவ்தீப் ஜோடியாக சரண்யா மோகனுடன் நடிப்ப வ‌ ர்; வர்ணம் படத்தில் புதுமுகம் க ி‌ ர ி மற்றும் அஸ்தாவுடன் நடிக்கிறார். இதில் இவருக்கு ஆச ி‌ ரியை வேடம். பாரதிராஜ ா படத்தில் வரும் டீச்சர் மாத ி‌ ர ி இழுத்துப் போர்த்தி ரசிகர்களின் பொறமையை சோதிக்கமாட்டாராம். பாடல் காட்சியொன்றில் அருவியில் குளித்து அதகளம் பண்ணியிருக்கிறாராம்.

சட்டக் கல்லூ‌ரியில் உள்ளது போன்ற சாதிப் பிரச்சனையால் பாதிக்கப்படும் மாணவனை பற்றிய கதையாம் இது. எம்.எஸ்.ராஜு படத்தை இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...