தயா‌ரிப்பாளர் விஜய்

Webdunia
க ி‌ ரிடம், பொய் சொல்ல போறோம் படங்களை இயக்கிய விஜய் தய ா‌ ரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

ஆர்யாவை வைத்து மதராஸ் பட்டணம் படத்தை இயக்கயிருக்கும் இவர் தய ா‌ ரிப்பிலும் கவனம் செலுத்துகிறார். முதல் படத்தை பிரபல எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். படத்தய ா‌ ரிப்பில் இவரும் ஒரு பங்குதாரர் என்கின்றன செய்திகள்.

நடிகரும் திரைக்கதையாச ி‌ ரியருமான யூகி சேது பிரதான வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments