பிரசன்னாவின் பலே பாண்டியா

Webdunia
பந்திக்கு மட்டுமல்ல பெயருக்கும் முந்தினால் மட்டுமே கோலிவுட்டில் பிழைக்க முடியும். நாம் ஒரு பெயர் யோசிக்கும் முன் அதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கும்.

கௌதம் இயக்கத்தில் அ‌ஜித் நடிப்பதாக இருந்த படத்துக்கு சுராங்கனி என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னே வேறொருவர் அந்தப் பெயரை பதிவு செய்து வைத்திருந்ததால் வேறு பெயர் தேட வேண்டி வந்தது. (தற்போது படமே கைவிடப்பட்டது வேறு விஷயம்).

அ‌ஜித்தை வைத்து சிவா‌ஜியின் பலே பாண்டியா படத்தை ‌ர ி மேக் செய்ய விரும்புவதாக சில மாதங்கள் முன் தெ‌ரிவித்திருந்தார் இயக்குனர் அமீர். அவரை முந்திக் கொண்டு அதே பெய‌ரில் படம் இயக்க தயாராகிவிட்டார் மித்ரா மீடியா சித்தார்த். டிஸைனரான இவர் பிரசன்னாவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அவர் வைத்திருக்கும் பெயர் பலே பாண்டியா.

இந்தப் படத்துக்கும் சிவா‌ஜியின் பலே பாண்டியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். ஹீரோயின் வேட்டையில் பிஸியாக இருக்கிறார் சித்தார்த்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments