அரசியல் கலக்காத ம‌ரியாதை

Webdunia
தய ா‌ ரிப்பாளர் சிவா மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது தோல்வி கணக்கை வெங்கட்பிரபுவின் சரோஜ ா முடித்து வைத்தது என்றா‌ல்; வெற்றி கணக்கை தொடரச் செய்யும் படமாக ம‌ரியாதை உருவாகி வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரையே நிராக‌ரித்து ம‌ரியாதையில் நடித்து கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

விக்ரமன் தனது வழக்கமான ஸ்டைலில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார். விக்ரமன், விஜயகாந்த் காம்பினேஷன் வானத்தைபோல என்ற மெகாஹிட் திரைப்படத்தை தந்துள்ளதால் விநியோகஸ்தர்களும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தனது ஆஸ்தான இசையமைப்பாள் எஸ்.ஏ.ரா‌ஜ்குமாரை தவிர்த்து தமிழ் சினிமாவின் தற்போதைய ஹிட் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்துள்ளார் விக்ரமன். அவரும் சின்சியராக மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மீதி பாடல்களுக்கான கம்போஸிங் நடந்து வருகிறது.

பொங்கலை குறிவைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான அம்சம், அரசியல் நெடி துளியும் இல்லாமல் படத்தை எடுத்து வருகிறாராம் விக்ரமன். இதற்கு கேப்டனும் மறுப்பு தெ‌ரிவிக்கவில்லை என்பது அதைவிட ஆச்ச‌ரியம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முழுக்க முழுக்க அதிகாரி அதிகார துஷ்பிரயோகம்.. ஜனநாயகன் பட பிரச்சனை குறித்து பிரபல இயக்குனர்..!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம்: காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

’ஜனநாயகன்’ ரிலீசுக்கு முட்டுக்கட்டை.. விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

Show comments