மீண்டும் மம்முட்டியுடன் சினேகா

Webdunia
அறுவடை படத்தில் மம்முட்டியுடன் நடித்துவரும் சினேகா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தற்போது நதியா நடிக்கும் பட்டாளம் படத்தை தய ா‌ ரித்து வருகிறது. பாலா‌ஜ ி சக்திவேலின் வழக்கு எண் 187 படத்தையும் திருப்பதி பிரதர்ஸே தய ா‌ ரிக்கிறது.

இந்தப் படங்களை தொடர்ந்து கார்த்தி, நயன்தாரா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்தையும் திருப்பதி பிரதர்ஸ் தய ா‌ ரிக்கிறது. பூபதி பாண்டியன் தனது தம்பியை ஹீரோவாக வைத்து இயக்கும் நானும் என் சந்தியாவும் படத்தை தய ா‌ ரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பிஸி ஷெட்யூல்டுக்கு நடுவே தனது உதவியாளர் மோனாபழனிசாமிக்கும் தனது தய ா‌ ரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார் லிங்கு. மோனா இயக்கும் படத்தில் லிங்குசாமியின் முதல்பட ஹீரோ (மறுமலர்ச்சி) மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க, அதே முதல் படத்தின் ஹீரோயின் சினேகாவிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments