பூ வுக்கு யு சா‌ன்‌றித‌ழ்

Webdunia
சசியின் பூ வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. மோசர் பேர் தய ா‌ ரித்திருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தும், பார்வதியும் நடித்துள்ளனர்.

எஸ்.எஸ்.குமரன் இசையில் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தமிழ்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்துள்ளார் சசி.

வேறொருவ‌ரி‌ன் கதையை சசி படமாக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 28 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments