அதிரடிக்கு தயாராகும் ‌ரித்தீஷ்

Webdunia
நாயகன் படத்தை ந ூறு நாட்கள் ஓட வைத்து அனைவரையும் ஆச் ச‌ர ியத்தில் மூழ்கடித்துள்ளார் ‌ரித்தீஷ். அடுத்து இவர் நடிக்கும் படத்தின் பெயர் வேட்டைபுலி.

இது ஒருபுறம் இருக்க இயக்குனர் முத்துவடுகு இ வ‌ர ிடம் கதை கூறியிருக்க ிற ார். யார் இந்த முத்துவடுகு என்று கேட்பவர்களுக்கு..

பன்ச் டயலாக்கும், குத்து டான்சுமாக திரையை கலகலப்பாக்கும் இயக்குனர் பேரரசுவின் தம்பிதான் இவர். அண்ணனின் அடியொற்றி படம் பண்ண வந்திருக்கும் முத்துவுக்கும் குத்துப் பாட்டும் பன்ச் டயலாக்கும் கொள்ளை இஷ்டமாம்.

ஹீரோ ‌ரித்தீஷ், இயக்கம் முத்துவடுகு. ஆஹா.. அற்புதமான காம்பினேஷன். அடிச்சு த ூக்குங்க சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments