எந்திரனில் விஷ்ணுவர்தன்?

Webdunia
எந்திரன் படத்தில் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ர‌ஜ ினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பி ர‌ம ்மாண்டமாக தயாராகி வருகிறது எந்திரன். படத்தில் நடிப்பவர்கள் மட்டுமின்றி படம் குறித்த அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளார் ஷங்கர்.

இந்தப் படத்தில் கன்னடத்தின் ச ூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இவர் ர‌ஜ ினியின் நண்பர். விடுதலை படத்தில் ர‌ஜ ினியுடன் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் நடித்த ஆப்தமித்ரா படத்தைப் பார்த்துதான் சந்திரமுகி படத்தில் நடித்தார் ர‌ஜ ினி. இப்படம் மலையாள மணிசித்ரதாழ் படத்தின் ‌‌‌ ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments