சாபு சி‌ரிலுக்கு விருது?

Webdunia
ப ்‌ ரியதர்ஷன் படங்களில் தொடர்ந்து பணிப ு‌ ரிந்துவரும் கலை இயக்குனர் சாபு ச ி‌ ரிலுக்கு விருது கிடைக்கும் என்க ிற ார்கள் காஞ்சிவரம் படத்தில் அவரது உழைப்பை பார்த்தவர்கள்.

ப ்‌ ரியதர்ஷன் இயக்கிய ப ீ‌ ரியட் படமான சிறைச்சாலைக்கு அரங்கு அமைத்தவர் சாபு ச ி‌ ரில். இந்தப் படத்துக்காக இவர் அமைத்த அந்தமான் சிறைச்சாலை பெரும் பாராட்டை பெற்றது.

ப ்‌ ரியதர்ஷனின் புதிய படம் காஞ்சிவரத்திற்கும் இவரே அரங்கு அமைத்துள்ளார். உலகம் முழுவதும் பாராட்டைபெற்று வரும் இப்படம் சாபு ச ி‌ ரிலுக்கு விருது பெற்றுத்தரும் என்க ிற ார்கள். அந்தளவுக்கு நாற்பதுகளில் காஞ்சிவரம் எப்படி இருந்ததோ அதை மறு உருவாக்கம் செய்துள்ளார் சாபு.

கோவா திரைப்பட விழாவில் போட்டிப் ப ி‌ ரிவில் இப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments