Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக்க மாட்டேன் - காவ்யா மாதவன்

Webdunia
மலையாள நடிகைகளுக்கும் தமிழ் நடிகைகளுக்கும் உள்ள பிரதான வித்தியாசம், திருமணம். திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லும் தமிழ் நடிகைகள் சிறிய கால அவக ாசத்துக்குப் பிறகு மீண்டும் அ‌ ரிதாரம் பூச வந்துவிடுவார்கள். மலையாள நடிகைகள் அப்படியில்லை.

மஞ்சு வ ா‌ ரியார், கோபிகா போன்றவர்கள் திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர்கள்தான. பிறகு அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இந்த வ‌ர ிசையில் இணையப்போக ிற ார் காவ்யா மாதவன்.

அடுத்த வருடம் வெளிநாட்டுவாழ் இந்தியர் நிஷ்சல் மோகன் என்பவரை திருமணம் செய்ய ‌ வ ிருக்கும் காவ்யா மாதவன் திருமணத்திற்குப் பிறகு நடிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெ‌ர ிவித்துள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்தப் படம் சாது மிரண்டா. நல்ல நடிகைகள் தங்களது திருமண சபதங்களை மறு ப‌ர ிசீலனை செய்வது திரையுலகுக்கு நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?