அபிராமி ராமநாதன் தய ா ரித்துவரும் பஞ்சாமிர்தம் டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி வெளியாகிறது.
ராஜு ஈஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படம் புராண கதாபாத்திரங்களை மையமாக வைத்து இன்றைய ச ூழலை அலசுவதாக எடுக்கப்பட்டுள்ளது. நாசர், சரண்யா மோகன், ஜெயராம் பிரதான வே டங ்களில் நடித்துள்ளனர். ராஜு ஈஸ்வரனும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.