விஷ்வா நடிக்கும் ஆண்டள் அழகர்

Webdunia
எங்க ராசி நல்ல ராசி படத்தில் நடித்துவரும் விஷ்வா தனது படங்கள் குறித்து பத்த ி‌ர ிகையாளர்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

விஷ்வா பிரபல தய ா‌ ரிப்பாளர் ‌ ஜி.ஆ‌ ரின் மகன். அப்பா தய ா‌ ரிப்பாளராக இருப்பதுடன் நடிகராகவும் பல படங்களில் பணிப ு‌ ரிந்திருப்பதால் நடிப்பு ஆசை விஷ்வாவையும் தொற்றியிருக்கிறது. இன ்‌ஜ ினி ய‌ர ிங் முடித்தவர் வெளிநாட்டில் கிடைத்த நல்ல வ ேலையை சினிமாவுக்காக உதறியி
ருக்க ிற ார்.

எங்க ராசி நல்ல ராசியில் முரளியுடன் நடிப்பவர் அடுத்து ஆண்டாள் அழகர் படத்தில் நடிக்க ிற ார். ச‌ரி, படிப்பு?

இனி தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிப்பதுதான் அவரது ஒரே வேலையாம். சவாலான வேலையைதான் தேர்ந்தெடுத்திருக்க ிறா‌ர ் விஷ்வா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments