இந்திய சர்வதேச திரைப்பட விழா‌வி‌ல் கா‌ஞ்‌சிபுர‌ம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:54 IST)
2008- ம் ஆண்டுக்கான 39-வது இந்திய சர்வதேச திரைப்பட விழ ா‌ வி‌ல ் கா‌ஞ்‌சிபுர‌ம ் எ‌ன் ற த‌மி‌ழ்‌ப ் பட‌ம ் உ‌ட்ப ட 8 திரைப்படங்கள் வெ‌ள்‌ளிய‌ன்று திரையிடப்படுகின்றன.

இ‌ந்‌தி ய ச‌ர்வதே ச ‌‌ திரை‌ப்ப ட ‌ விழா‌வி‌‌ல ் இர‌ண்டாவத ு நாளா ன வெ‌ள்‌ளி‌க்‌கிழமை ப‌த்‌தி‌ரி‌க்கையாள‌ர்களு‌க்க ு 8 பட‌ங்க‌ள ் ‌ திரை‌யிட‌ப்படு‌கி‌ன்ற ன.

இ‌தி‌ல ், காஞ்சிபுரம் என்ற தமிழ் படமு‌ம ் ‌ திரை‌யிட‌ப்படு‌கிறத ு. பட்டு ஆடைகள் உற்பத்தி செய்யும் இடமான காஞ்சிபுரத்தில் ஒரு தனி மனிதன் எவ்வாறு சமூகத்திற்கும் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களுக்கும் இடையே அவதிப்படுகிறான் என்பது குறித்து காஞ்சிபுரம் படம் விளக்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

Show comments