பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆன்ட ் ரியா அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சினிமாவின் போலி சென்ட்டிமென்டில ் எல்லாம் அகப்படாதவர். எனக்குப் பிடித்தது ஒயிட் ஒயின் என ஓபனாக பேசும் அளவுக்கு வெளிப்படையானவர்.
இவரது பேச்சு மட்டுமின்றி குரலும் ரொம்ப ஸ்வீட். நன்றாக பாடக் கூடியவர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவரை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர், ஜ ி. வி.பிரகாஷ்.
நடிப்பு இல்லைய ெ ன்றாலும் பாடி பிழைத்துக் கொள்வார் ஆன்ட ் ரியா.