சூ‌ரிய‌ன் சட்டக் கல்லூ‌ரி

Webdunia
சென்னை சட்டக் கல்ல ூ‌ ரியில் நடந்த வன்முறை சம்பவங்களின் சூடு இன்னும் தணியவில்லை. தமிழகத்தை உலுக்கிய இந்த வன்முறையை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்லும் படம்தான் சூரியன் சட்டக் கல்ல ூ‌ ர ி.

சட்டக் கல்ல ூ‌ ர ி மாணவர்கள் அடித்துக் கொள்வதற்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. காதல்கோட்டை போன்ற வெற்றிப் படங்களை தய ா‌ ரித்த சிவசக்தி பாண்டியன் சூரியன் சட்டக் கல்ல ூ‌ ரியை தய ா‌ ரிக்கிறார். படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார். திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறவர் பவன்.

ஹீரோவாக க‌ ஜினியும், ஹீரோயினாக மித்ராவும் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் இயக்குனர் பவனும் நடிக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறாகள். அகிம்சையால் சட்டக் கல்ல ூ‌ ர ி வன்முறையை அடக்கும் ஹீரோவுக்கு ஜனாதிபதி விருது வழங்குவது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெறுகிறது.

ச‌ ரியான நேரத்தில் ச‌ ரியான படம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments