தொலைக்காட்சிகளுக்கு திடீர் கட்டுப்பாடு

Webdunia
தொலைக்காட்சிகளுக்கு கிளிப்பிங்ஸ், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், ட்ரெயிலர் அளிப்பதில் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

தொலைக்காட்சிகளுக்கு இதுவரை இலவசமாக படங்களின் காட்சிகளை அளித்து வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். தற்போது இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. படக்காட்சிகள் இனி வேண்டும் என்றால் தொலைக்காட்சிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அளிக்க வேண்டும். பணம் அளித்தால் மட்டுமே படக்காட்சிகள் தரப்படும்.

இந்த கட்டுப்பாட்டிலிருந்து ஆறு தொலைக்காட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை: சன், ராஜ், ஜெயா, கலைஞர், தூர்தர ்­ ன் மற்றும் ஸீ தொலைக்காட்சி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments