வெளிநாடு செல்லும் ஷாம்

Webdunia
ஷாம், மீனாட்சி நடித்துவரும் படம், அகம்புறம். தீ நகர் படத்தை இயக்கிய திருமலை அகம்புறம் படத்தை இயக்குகிறார்.

நேர்மையான இளைஞர் ஷாமை இந்த சமூகம் அப்படி வாழ அனுமதிக்காதபோது அவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறார். இந்தப் படத்தில் பிஸினஸ்மேன், கோபக்கார இளைஞன், போதையில் அல்லாடுகிறவர் என 3 வித குணாம்சங்களை வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் ஷாம்.

படத்தின் பாடல் காட்சிகளை இந்தோனேஷியாவில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அகம்புறம் பட யூனிட் அடுத்த மாதம் இந்தேனேஷியா செல்கிறது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments