இணையதளத்தில் விஷால்

Webdunia
நடிகர்கள் தங்கள் பெ ய‌ ரில் பிளாக் தொடங்குவது தவிர்க்க முடியாத சடங்காகி வருகிறது. இந்தி நடிகர்கள் தங்களது பிளாக் வழி கிளப ்‌ பிவிடும் சர்ச்சைகள் சுவாரசியமானவை.

அமீர்கான் தனது நாயின் பெயர் ஷாருக் என தனது பிளாக்கில் குறிப்பிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. அமீர் மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்சனை முடிவுக்கு வந்தது. அமீர்கானைப் போல் அமிதாப், இயக்குனர் ராம்கோபால் வர்மா ஆகியோரும் தங்களது பிளாக்கை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறவர்களில் முக்கியமானவர்கள்.

தமிழில் அசின், விக்ரம் ஆகியோர் தங்களது பெ ய‌ ரில் பிளாக் தொடங்கியுள்ளனர். ஆனால் இருவருமே பிளாக்கை தூசுபடிய வைத்துள்ளதுதான் சோகம்.

இந்நிலையில் நடிகர் விஷால், விஷால்பிளாக் டாட் காம் என்ற பெ ய‌ ரில் புதிய பிளாக் தொடங்கியுள்ளார். மற்றவர்களைப் போல் இவரும் தூசுபடிய விடுவாரா இல்லை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவாரா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments