ஆறு வண்ணங்களில் அத்தியாயம் 6

Webdunia
தெலுங்கில் படம் இயக்கிவந்த சூர்யகிரண் முதன்முதலாக தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். யார்யா அது என்று ஆச்சர‌ியப்படுகிறவர்களுக்கு இவர் அறிமுகமான நபர்தான்.

மௌன கீதங்கள் படத்தில் டாடி டாடி ஓ மை டாடி என்று பாடிய அந்த பாலகன் சுரேஷ்தான் இவர். தெலுங்குக்காக பெயரை மாற்றியுள்ளார்.

காசி,சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த காவே‌ரியை திருமணம் செய்த இவர், தனது மனைவி தய ா‌ ரிக்கும் தமிழ்ப் படத்தை இயக்குகிறார்.

ஆறு பகுதிகளாக ப ி‌ ரித்து கதை சொல்வதால் படத்துக்கு அத்தியாயம் 6 என பெயர் வைத்துள்ளனர். சித்திரை செல்வன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஆறு பகுதிக்கும் வேற ு வேறு விதமான லைட்டிங்கை பயன்படுததி வருகின்றனர்.

ஹ‌ ரிநாத், பாலா இதில் நடிக்கின்றனர். கணவரைப் போல காவே‌ரியும் தனது பெயரை மாற்றியுள்ளார். இப்போது இவரது பெயர் கல்யாணி.

படப்பிடிப்பை தொடங்கி பாதி படத்தை முடித்தும் விட்டார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

Show comments