அபியும் நானும் : க‌னிமொ‌ழி‌யி‌ன் ‌திரு‌த்த‌ம்

Webdunia
தந்தை, மகள் உறவை பிரதானமா சொ‌ல்லும் படம் ராதா மோகனின் அபியும் நானும். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கனிமொழி, படத்தில் கண வ‌ ன ், மனைவியை அடிக்கும் காட்சி வருகிறது. அதனை தவிர்த்திருக்கலாம் என்றார்.

குறைந்தபட்சம், அந்த காட்சியின்போது குடும்ப வன்முறை, சட்ட விரோதமானது என்றாவது கார்ட் போடலாம் என்று தனது கருத்தை தெ‌ரிவித்தார்.

அதே மேடையில் கனிமொழியின் பேச்சுக்கு பதிலளித்த படத்தின் தய ா‌ ரிப்பாளரும், த ்‌ ரிஷாவின் அப்பாவாக அபியும் நானும் படத்தில் நடித்திருப்பவருமான; பிரகாஷ்ர ா‌ ஜ், கனிமொழி சொன்னதுபோல் குறிப்பிட்ட காட்சி மாற்றி அமைக்கப்படும் என்றார்.

அதேபோல் தற்போது படத்தில் வரும் அந்த காட்சியை படத்திலிருந்தே நீக்கியிருக்கி ற hர்களாம். போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில் படத்தை டிசம் ப‌ ரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments