கோவா திரைப்பட விழா

Webdunia
கோவாவில் 39 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவ. 22 ஆம் தேதி தொடங்குகிறது. வருடம்தோறும் கோவாவின் பன ா‌ ஜ ி நக‌ரி‌ல் நடைபெறும் இந்த விழா இந்திய அளவில் முக்கியமான திரைப்பட விழாவாக கருதப்படுகிறது.

விழாவின் தலைமை விருந்தினர்களாக நடிகை ரேகாவும், கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்கள். தொடக்கவிழா நிகழ்ச்சிகளை நடிகை அம ்‌ ரிதா ராவ் தொகுத்து வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இலியானா அழ ை‌ க் க‌ ப்பட்டுள்ளார். மேலும் தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் கோவா கவர்னர் எஸ்.எஸ்.சித்து, முதல்வர் திகம்பர் காமத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

டிசம்பர் 2 ஆம் தேதி ரை நடைபெறும் இந்த விழாவில் தமிழிலிருந்து பில்லா, முதல் முதல் முதல்வரை, கல்லூ‌ர ி ஆகிய படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. நவ. 25 ஆம் தேதி பில்லாவும், 26 ஆம் தேதி முதல் முதல் முதல்வரையும், 30 ஆம் தேதி கல்ல ூ‌ ரியும் திரையிடப்படுகிறது. விருதுக்கான போட்டி ப ி‌ ரிவில் ப ்‌ ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ர ா‌ ஜ ் நடித்திருக்கும் காஞ்சீவரம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் வழக்கு வாபஸ்!.. மறுதணிக்கைக்கு போனது படம்!..

ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறது ‘ஜனநாயகன்.. எப்போது ரிலீஸ்?

3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?!... வித் லவ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

விஜயகாந்துக்கு அப்புறம் நான்தான்!.. வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!...

AK65 படத்தை இயக்கப்போவது இவரா?!.. பரபர அப்டேட்!..

Show comments