ட்‌ரிம்மாகும் வாரணம் ஆயிரம்

Webdunia
வாரணம் ஆயிரம் படத்தின் நீளம் அதிகம் என ரசிகர்கள் கருதுவதால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.

சூர்யா நடிப்பில் கௌதம் இயக்கியிருக்கும் வாரணம் ஆயிரம் தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. படம் 3 மணி நேரத்திற்கும் மேல் ஓடுவதை ஒரு குறையாக பலரும் கூறியதைத் தொடர்ந்து, படத்தின் இறுதியில் வரும் திவ்யா, சூர்யா சந்திக்கும் காட்சிக்குப் பிறகு பத்து நிமிட படத்தை எடிட் செய்ய தீர்மானித்துள்ளனர்.

வாரணம் ஆயிரம் தமிழகம் முழுவதும் 80 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த 80 திரையரங்குகளிலும் குறிப்பிட்ட காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் எடிட்டர் ஆன்டனி தலைமையில் இந்த எடிட்டிங் பணி நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

Show comments