சென்னையில் எந்திரன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:45 IST)
ஷ­ ங்கரின ் எந்திரன ் படத்தின ் படப்பிடிப்ப ு தற்போத ு சென்னையில ் நடந்த ு வருகிறத ு.

பெர ு நாட்டில ் பாடல ் காட்சியுடன ் தொடங்கி ய எந்திரனின ் இரண்டாம்கட் ட படப்பிடிப்ப ு கோவாவில ் நடந்தத ு. 3 ஆம ் கட் ட படப்பிடிப்ப ு வரும ் 20 ஆ‌ம் தேத ி குலுமணாலியில ் தொடங்குவதா க கூறப்பட்டத ு. சி ல காரணங்களால ் குலுமணால ி செல்லும ் திட்டம ் ஒத்த ி வைக்கப்பட்டுள்ளத ு.

எந்திரனில ் நடிக்கும ் ஐஸ்வர்ய ா ராய ் மணிரத்னத்தின ் படத்தில ் பிஸியா க இருக்கிறார ். இதனால ் ரஜின ி சம்பந்தப்பட் ட காட்சிகள ை மட்டும ் சென்னையில ் படமாக்க ி வருகிறார் ஷ­ ங்கர ். அடையாற ு, திருவான்மியூர ் ஆகி ய பகுதிகளில ் படப்பிடிப்ப ு நடந்த ு வருகிறத ு.

சென்ன ை பிலிம ் சிட்டியிலும ் அரங்க ு அமைத்த ு படப்பிடிப்ப ை நடத்த ி வருகிறாராம ் ­ ஷங்கர ். ஐஸ்வர்ய ா ராய ் மணிரத்னம ் படத்திலிருந்த ு ஃப்ர ீ ஆ ன பிறக ே படப்பிடிப்ப ு குழ ு குலு மணால ி செல்லும ் எ ன தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments