தமன்னா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:44 IST)
அப்செட்டில ் இருக்கிறார ் ஜெய ் ஆகாஷ ். மதன ் படத்தில ் நான ் நடிக்கவ ே இல்ல ை, தேவையில்லாமல ் அப்படத்தில ் நான ் நடிப்பதா க ஜெய ் ஆகாஷ ் கூறிவருகிறார ் எ ன நடிக ை ச ுனேன ா கூறியதுதான ் அப்செட்டுக்க ு காரணம ்.

இதுபற்ற ி ஜெய ் ஆக ாஷ‌ ிடம ் கேட்டதற்க ு, மதன ் படத்தில ் ச ுனேன ா பதினைந்த ு நாட்கள ் நடித்தார ் என்றார ். மேலும ், இந்தப ் படத்துக்கா க த ம‌ன ்னாவுக்க ு ஒர ு லட் ச ர ூபாய ் அட்வான்ஸ ் கொடுக்கப்பட்டதாம ். தற்போத ு பிஸியா க இருப்பதால ் மதன ் படத்திலிருந்த ு விலகிக ் கொண் ட தமன்ன ா வாங்கி ய அட்வான்ஸ ை த ர மறுக்கிறாராம ்.

இத ு குறித்த ு தயாரிப்பாளர்கள ் சங்கத்தில ் புகார ் தெரிவித்திருப்பதா க கூறினார் ஜெய ் ஆகாஷ ்.

தமன்ன ா விலகிக ் கொண்டதால ் அவருக்குப ் பதில ் பார்வத ி மேனன ் ஒப்பந்தம ் செய்யப்பட்டுள்ளார ். படத்தில ் ச ுனேன ா நடிப்பார ா என்பத ு இன்னும ் கேள்விக்குறியாகவ ே உள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments