வாரணம் ஆயிரம் முத‌லிட‌ம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:44 IST)
சென்ன ை பாக்ஸ ் ஆபிஸில ் முதலிடத்த ை பிடித்துள்ளத ு வாரணம ் ஆயிரம ். சென் ற வாரம ் வெளியா ன கெளதம ் வ ாச ுதே வ மேனனின ் இப்படத்திற்க ு ரசிகர்கள ் மத்தியில ் எதிர்பார்ப்ப ு அதிகமிருந்தத ு. முதல ் 3 நாட்களில ் சென்னையில ் மட்டும ் இப்படம ் ஏறக்குறை ய 74 லட் ச ருபாய ் வசூலித்துள்ளத ு.

சென்ற வா ர இறுத ி வசூலில ் ஏகன ் இரண்டாம ் இடத்த ை பிடித்துள்ளத ு. அஜித்தின ் இப்படம ் வெளியா ன தினத்திலிருந்த ு சென்ற வாரம் வர ை 2.83 கோடிகள ் வசூலித்துள்ளத ு. 3 ஆம ் இடத்தில ் சேவல ். வசூல ் இதுவர ை ஒன்றேகால ் கோடிகள ். சென்றவா ர வசூல ் நாலேகால ் லட்சம ்.

ஐந்தாம ் இடத்த ை பிடித்துள் ள வெங்கட ் பிரபுவின ் சரோஜ ா இதுவர ை சென்னையில ் மட்டும ் 3.77 கோடிகள ் வசூலித்த ு மொத் த வசூலில ் முதலிடத்தில ் உள்ளத ு. இதன ் சென்ற வா ர வசூல ் ஒன்றர ை லட்சம ்.

வாரணம ் ஆயிரம ் படம ் ரசிகர்களின ் எதிர்பார்ப்ப ை பூர்த்த ி செய்யாததால ் வரும ் நாட்களில ் வசூலில ் கணிசமா ன பாதிப்ப ை ஏற்படுத்தும ் என்கிறார்கள ் திரையரங்க ு உரிமையாளர்கள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்‌ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...

ஜனநாயகன் லீக்!.. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவு!.. ஹெச்.வினோத் ஃபீலிங்...

அட்லீயின் ‘ராக்கா’.. அல்லு அர்ஜூனை விட தீபிகாவுக்கு 7 மடங்கு சம்பளம் குறைவா? ராஷ்மிகாவுக்கு எவ்வளவு?

‘ஜனநாயகன்’ முழு படமும் HD பதிப்பில் திருட்டு இணையதளங்களில்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

Show comments