கதை திருட்டு புகாரில் ஜெகன்நாத்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:42 IST)
இயக்குனர ் ஜெகன்நாத ் எனத ு கதைய ை திருடிவிட்டார ் எ ன தென்னிந்தி ய திரைப்ப ட எழுத்தாளர்கள ் சங்கத்தில ் புகார ் கூறியிருக்கிறார ் ஒருவர ்.

புதி ய கீத ை, கோடம்பாக்கம ் படங்கள ை இயக்கி ய ஜெகன்நாத்துக்க ு பெயர ் சொல்லும ் படமா க அமைந்தத ு, அவர ் மூ‌ன்றாவதாக இயக்கி ய ராமன ் தேடி ய சீத ை. சேரன ் ஹீரோவா க நடித் த இப்படம ் வசூல ் ரீதியா க ச ுமார ் என்றாலும ் நல் ல படம ் என் ற பாராட்ட ை விமர்சகர்களிடம ் பெற்றத ு.

சேரன ் தனக்க ு பெண் தேட ி அலைவதுதான ் படத்தின ் கத ை. இத ு தான ் எழுதி ய கத ை எ ன விருதுநகர ை சேர்ந் த நாகவேல ் என் ற இளைஞர ் புகார ் தெரிவித்துள்ளார ்.

எழுத்தாளர்கள ் சங்கத்தில ் உறுப்பினரா ன நாகவேல ் தயாரிப்பாளர ் ஒருவரிடம ் பொண்ண ு பார்க்கிறோம ் க என் ற கதைய ை கூறியிருக்கிறார ். கத ை நன்றா க இருப்பதாகச ் சொன் ன தயாரிப்பாளர ் பிறக ு கத ை பற்ற ி ஏதும ் கண்டுகொள்ளவில்ல ை எ ன தெரிகிறத ு.

இந்நிலையில ் ஜெகன்நாத ் எடுத் த ராமன ் தேடி ய சீத ை படம ் தனத ு பொண்ண ு பார்க்கிறோம் க கதைய ை ஒத்திருப்பத ை கண்ட ு நாகவேல ் அதிர்ச்ச ி அடைந்துள்ளார ். இதுபற்ற ி அவர ் உடன ே எழுத்தாளர்கள ் சங்கத்தில ் புகார ் தெரிவித்துள்ளார ்.

பொண்ண ு பார்க்கிறோம் க கதையின ் சீல ் வைத் த பிரத ி நாகவேலிடம ் இருக்கிறத ு. அத ை படித்துப ் பார்த்தபின ், ராமன ் தேடி ய சீத ை கதைய ை அத ு ஒத்திருப்பின ் உரி ய நடவடிக்க ை எடுக்கப்படும ் எ ன எழுத்தாளர்கள ் சங்கம ் உறுதியளித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments