Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா படத்தில் நீரவ்ஷா!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:41 IST)
சர்வம ் படத்தில ் நடித்துவரும ் ஆர்ய ா அடுத்த ு கிரீடம ் விஜய ் இயக்கும ் பீரியட ் படத்தில ் நடிக்கிறார ். ச ுதந்திரத்துக்க ு முந்தை ய சென்ன ை பட்டணத்த ை மையமா க வைத்த ு தயாரா க இருக்கிறத ு இப்படம ்.

சந்தோஷ் ச ுப்ரமணியம ் உள்ளிட் ட படங்கள ை தயாரித் த கல்பாத்த ி எஸ ் அகோரம ் இந்தப ் படத்த ை தயாரிக்கிறார ். ஆர்யாவின ் ஜோட ி யார ் என்பத ு இன்னும ் முடிவாகவில்ல ை. அனேகமா க அவர ் வெளிநாட்ட ு நடிகையா க இருக்கக ் கூடும ் என்கிறார்கள ்.

இந்தப ் படத்துக்க ு ஜ ி. வ ி. பிரகாஷ ் இசையமைக்கிறார ். நாற்பதுகளில ் சென்ன ை பட்டணம ் எப்பட ி இருந்தத ோ அதன ை அப்படிய ே மற ு உருவாக்கம ் செய் ய இருக்கிறார ், கல ை இயக்குனர ் செந்தில்குமார ். இதற்கா க பிரமாண்டமா ன அரங்குகள ் போடப்படுகிறத ு.

ஆர்ய ா நடித் த அறிந்தும ் அறியாமலும ், பட்டியல ், ஓரம்ப ோ மற்றும ் தற்போத ு நடித்துவரும ் சர்வம ் ஆகி ய படங்களுக்க ு ஒளிப்பதிவ ு செய் த நீரவ்ஷ ா இந்தப ் படத்துக்கும ் ஒளிப்பதிவ ு செய்கிறார ்.

படங்களில ் நடித்துக ் கொண்ட ே தயாரிப்பிலும ் இறங் க திட்டமிட்டுள்ளார ் ஆர்ய ா. நண்பர்களுடன ் இவர ் ஆரம்பித்திருக்கும ் படநிறுவனத்துக்க ு த ி ஷ ோ பீப்பிள ் எ ன பெயர ் வைத்துள்ளார ்.

பாலுமகேந்திர ா, பால ா ஆகியோரிடம ் உதவ ி இயக்குனரா க பணிபுரிந் த ச ுரேஷ ், த ி ஷ ோ பீப்பிளின ் முதல ் படத்த ை இயக்குகிறார ்.

இந்தப ் படத்தில ் புதுமுகங்களுக்க ு வாய்ப்பளிக் க உள்ளாராம ் ஆர்ய ா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments