பவானியில் பரவை முனியம்மா பாட்டு

Webdunia
சினேகா தனது ச ி‌ ரிப்பை ஓரமாக ஒதுக்கி வைத்து நடித்துவரும் படம் பவானி. ஐவஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ‌ர ீ மேக்கான இதில் பரவை முனியம்மாவின் பாடல் ஒன்று இடம்பெறுகிறது.

தூள் படத்தில் விக்ரமின் வீரத்தை புகழ்ந்து அவர் பாடும் ச ி‌ ங்கம்போலே நடந்து வந்தான் செல்ல பேராண்டி பாடலுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல இந்தப் பாடல்.

ஏ கருப்பசாமி ஏ கருப்பசாமி
காக்கி சட்டை போட்ட மாத ி‌ ர ி
காவலுக்கு நின்னா வ ே‌ ங்கை மாத ி‌ ர ி

என்று தொ ட‌ ங்குகிறது அந்தப் பாடல்.

ஆர்த்தி குமார் இயக்கும் இந்தப் படத்தில் கோட்டா ஸ்ரீனிவாசன், ர ா‌ ஜ்கபூர்,பொன்னம்பலம் போன்ற படா வில்லன்களுடன் மோதி ஜெயிக்கிறார் சினேகா. சினேகாவின் முறுக்குக்கு ஈடு தரும் வகையில்; காமெடியில் கலக்கயிருக்கிறார் விவேக்.

படத்துக்கு தினா இசையமைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments